பிகினி உடையில் ஸ்ரேயா!!

ஆசிரியர் - Editor II
பிகினி உடையில் ஸ்ரேயா!!

கொரோனாவிற்கு பின் பெரும்பாலான நடிகைகள் மாலை தீவிற்கு சுற்றுலா சென்று வருகின்றனர். ஆனால் நடிகை ஸ்ரேயா இந்தியா கடற்கரை ஒன்றில் கவர்ச்சி உடையுடன் உள்ள படங்களை வெளியிட்டுள்ளார். 

நடிகை ஸ்ரேயா கோவா கடற்கரையில் தனது பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவர் கணவர், குழந்தையுடன் குடும்ப சுற்றுலா சென்றிருப்பார் போலிருக்கிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு