இந்தி திரையுலகை அலறவிட்ட கே.ஜி.எப் 2!! -வசூல் பெரும் சாதனை-

ஆசிரியர் - Editor II
இந்தி திரையுலகை அலறவிட்ட கே.ஜி.எப் 2!! -வசூல் பெரும் சாதனை-

இந்தி மொழியில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய 2 ஆவது படம் என்ற சாதனையை கே.ஜி.எப் 2 திரைப்படம் படைத்துள்ளது.

அமீர் கானின் தங்கல் படம் இந்தியில் மட்டும் 387 கோடி ரூபாய் வசூலுடன் 2 ஆவது  இடத்தில் இருந்து வந்த நிலையில், அண்மையில் வெளியான கே.ஜி.எப் 2 படம் 391 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

பாகுபலி இரண்டாம் பாகம் 510 கோடி ரூபாய் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தி மொழியில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதல் இரண்டு இடங்களில் தென்னிந்திய படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு