சென்னை அணியின் தலைவராக மீண்டும் தோனி
ஜ.பி.எல் ரி-20 தொடரில் விளையாடிவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவி மீண்டும் தோனியிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியின் தலைவராக செயற்பட்டு வந்த ரவிந்திர ஜடேஜா மீண்டும் தலைவர் பொறுப்பை மகேந்திர சிங் தோனியிடம் ஒப்படைத்துள்ளதாக சென்னை சூப்பர் கிங் அணியின் சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.