SuperTopAds

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அரசு பக்கம் தாவல்..! அமைச்சு பதவியும் ஏற்கிறாராம்...

ஆசிரியர் - Editor I
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அரசு பக்கம் தாவல்..! அமைச்சு பதவியும் ஏற்கிறாராம்...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அரசு பக்கம் தாவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசிலிருந்து வெளியேறி தனித்து செயல்படுவதற்கு தீர்மானித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் பதவி விலகவுள்ளார்.