SuperTopAds

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டார் கஜேந்திரகுமார்

ஆசிரியர் - Admin
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டார் கஜேந்திரகுமார்

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராச கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஆதரவாக கையொப்பமிட்டனர்.

இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதிதுப்படுத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கலந்து கொண்டார்.