யாழ்.மாவட்டத்தில் சாவகச்சோி - நெடுந்தீவு பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் சாவகச்சோி - நெடுந்தீவு பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி..!

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம்வரை அதிகூடிய மழைவீழ்ச்சியாக 64 மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்து முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்.சூரிய ராஜா தெரிவித்தார்.

நேற்று காலை தொடக்கம் மாலை வரை மவட்டத்தில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சியில் அதிகப்படியாக சாவகச்சேரி பகுதியில் 20.4 மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக நெடுந்தீவுப்பகுதியில்17 மிமீ மழைவீழ்ச்சியும் வடமராட்சி அம்மன் பகுதியில் 15.8 மிமீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் யாழில் இன்றைய தினம் திங்கட்கிழமையும் மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு