சன்னி லியோன் படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி!!

ஆசிரியர் - Editor II
சன்னி லியோன் படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி!!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் போஸ்டரை தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன் என அனைத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்துவருகின்றார். 

இந்த படத்துக்கு, 'ஓ மை கோஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு