பரபரப்பான சூழலில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த கோட்டபாய ராஜபக்ஸ..!
பரபரப்பான சூழலில் ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஜனாதிபதி இதுவரை சபைக்குள் பிரசன்னமாகவில்லை. ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில்,
அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றது.