பிகினி உடையில் சாரா அலிகான்!!

ஆசிரியர் - Editor II
பிகினி உடையில் சாரா அலிகான்!!

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் - நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அவர் பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், 'கிதர்னாத்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அண்மையில் ஆனந்த் எல் ராய் இயக்கிய அத்ரங்கி ரே படத்தில் தனு{க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

பல வண்ணங்களில் இருக்கும் பிகினி உடை அணிந்து கடற்கரையில் பல விதமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சூரியன், கடல், மணல் என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு