அரபி குத்து பாடலின் புது சாதனை!! -தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்-

ஆசிரியர் - Editor II
அரபி குத்து பாடலின் புது சாதனை!! -தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்-

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக தொடர்ந்து வலம்வரும் தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த  படம் வரும் 14 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் பாடிய அரபிக்குத்து பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடல் யூ டியூப்பில் 250 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு