ஒரு வாரத்தில் 710 கோடி வசூல்!!- ஆர்.ஆர்.ஆர் படம் புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
ஒரு வாரத்தில் 710 கோடி வசூல்!!- ஆர்.ஆர்.ஆர் படம் புதிய சாதனை-

பாகுபலி புகழ்ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. 

இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஆர்.ஆர்.ஆர். புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.

அதன்படி, ஆர்.ஆர்.ஆர். வெளியான ஒரு வாரத்தில் 710 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு