ரஷ்யாவின் தாக்குதல் 52 சிறுவர்கள் உள்ளிட்ட 726 பொதுமக்கள் பலி!! -ஜ.நா தகவல்-

ஆசிரியர் - Editor II
ரஷ்யாவின் தாக்குதல் 52 சிறுவர்கள் உள்ளிட்ட 726 பொதுமக்கள் பலி!! -ஜ.நா தகவல்-

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவத்தின் படையெடுப்பால், இதுவரையில், 52 சிறுவர்கள் உட்பட 726 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.

உண்மையான இறப்பு எண்ணிக்கை இதனைவிடவும் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதானி ரோஸ்மெரி டிகார்லோ, பாதுகாப்புச் சபையில் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல், கடந்த 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அத்துடன், 63 சிறார்கள் உட்பட 1,174 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு