தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் நாக சைதன்யா!!

ஆசிரியர் - Editor II
தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் நாக சைதன்யா!!

தெலுங்கில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்வரும் நாக சைதன்யாவிடம் இயக்குனர் வெங்கடபிரபு ஒரு கதை சொன்னதாகவும் அது பிடித்துபோய் நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன். அண்iமில் நாக சைதன்யாவிடம் இயக்குனர் வெங்கடபிரபு ஒரு கதை சொன்னதாகவும் அது பிடித்துபோய் நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேசி வருகிறார்கள்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு