அமைச்சரவையில் அதிரடி மாற்றத்தை செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..! அமைச்சராக பதவியேற்றார் எஸ்.பி.திஸாநாயக்க..

ஆசிரியர் - Editor I
அமைச்சரவையில் அதிரடி மாற்றத்தை செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..! அமைச்சராக பதவியேற்றார் எஸ்.பி.திஸாநாயக்க..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவினால் அமைச்சு பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளார். மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார்.

மேலும் புதிய அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டு கைத்தொழில் அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு