உதய கம்மன்பில, விமல் வீரவன்ச அமைச்சு பதவியை இழந்தனர்..! ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச அமைச்சு பதவியை இழந்தனர்..! ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு..

இலங்கை அரசியலமைப்பின்  47 (II) (b) பிரிவின் கீழ் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்குள்ள  அதிகாரத்தின் பிரகாரம் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் இன்று (03) பிற்பகல் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு