SuperTopAds

அரச நிறுவனங்கள், திணைக்களங்களுக்கான விசேட சுற்றறிக்கை இன்று வெளியாகிறது..!

ஆசிரியர் - Editor I
அரச நிறுவனங்கள், திணைக்களங்களுக்கான விசேட சுற்றறிக்கை இன்று வெளியாகிறது..!

அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தும் புதிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. 

இந்த தகவலினை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.