யாழ்.குருநகரில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு அடுப்பு..! அடுப்பு அணைக்கப்பட்டிருந்தபோது சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு அடுப்பு..! அடுப்பு அணைக்கப்பட்டிருந்தபோது சம்பவம்..

யாழ்.குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றய தினம் இரவு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து தீ பற்றி எரிந்துள்ளது. 

இரவு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தவர்கள், சமையல் முடிந்து அடுப்பை அணைத்துவிட்டு சென்றிருந்த நிலையில் 

திடீரென எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுடன் தீ பற்றியுள்ளது. எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு