யாழ்.மாநகரில் நடாடும் போதை வியாபாரி கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் நடாடும் போதை வியாபாரி கைது..!

யாழ்.நகரில் கஞ்சா பைக்கட்டுக்களை விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

சிறிய பைக்கட்டுக்களில் பொதி செய்து யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்துவந்துள்ளார். 

இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு