யாழ்.மாதகல் - நுணுசை பகுதியில் திடீரென வெடித்து சிதறிய அடுப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் - நுணுசை பகுதியில் திடீரென வெடித்து சிதறிய அடுப்பு..!

யாழ்.மாதகல் - நுணுசை பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த வீட்டில் இரவு சமையல் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென அடுப்பு வெடித்துச் சிதறியதுடன் தீ பிடித்த எரிந்துள்ளது. 

எனினும் வீட்டிற்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு