SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனைகளில் 22 தொற்றாளர்கள் அடையாளம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனைகளில் 22 தொற்றாளர்கள் அடையாளம்..!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 10 பெண்கள் உட்பட 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 62 பேருடைய மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் 70 பேருடைய மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மொத்தமாக நேற்று 132 பேருடைய மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் சுமார் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.