யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரிய மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரிய மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று..!

யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையை சேர்ந்த ஆசிரிய மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரிய மாணவர் ஒருவர் கடந்த வாரம் திடீரென சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து அறிகுறிகள் தென்பட்ட ஆசிரிய மாணவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ மனையில் அன்டிஜன் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், 

அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio