யாழ்.நுணாவில் பகுதியில் இ.போ.ச பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நுணாவில் பகுதியில் இ.போ.ச பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல்!

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை நுணாவில் - கனகம்புளியடி வீதியில் இடம்பெற்றது. 

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரே தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றதாக தொிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio