அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று உயர்மட்ட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று உயர்மட்ட கலந்துரையாடல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவித்திருக்கின்றன. 

இந்நிலையில் வைத்தியசாலையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio