யாழ்.மாவட்டத்தில் இன்று ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள இடங்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இன்று ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள இடங்கள்..!

யாழ்.மாவட்டத்தில் இன்றைய (24.01.2022) ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலப்படுத்தப்படவிருக்கின்றது. இந்த விபரம் கடந்தவாரம் வெளியான அட்டவணையின் பிரகாரம் தொகுக்கப்பட்டுள்ளது. 

Group A: 17:30 மணி முதல் 18:30 மணி வரை
Group B: 18:30 மணி முதல் 19:30 மணி வரை
Group C: 19:30 மணி முதல் 20:30 மணி வரை
Group D: 20:30 மணி முதல் 21:30 மணி வரை


Group B 

சுன்னாகம், ஏழாலை, குப்பிளான், கட்டுவன், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், உப்புமடம், தாவடி, சுதுமலை, கொக்குவில், குளப்பிட்டி, ஆனைக்கோட்டை, நவாலி, அட்டகிரி, திருநெல்வேலி, 

பூநாரிமடம் சந்தி, உரும்பிராய், இணுவில், கோப்பாய், கோண்டாவல், ஊரெழு, கரந்தன், நீர்வேலி, அச்செழு, சிறுப்பிட்டி, இருபாலை, கல்வியங்காடு, நல்லுார், நாயன்மார்கட்டு, அரியாலை, செம்மணி, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, வாகையடி

Group C 

ஆறுகால்மடம், நாவாந்துறை, வில்லுான்றி, கோப்பயன்மணல், கோணாந்தோட்டம், கொட்டடி, வைத்தியசாலை கே.கே.எஸ் வீதி சந்தி, கந்தப்பசேகரம், 1ம், 2ம், 3ம் குறுக்குத் தெருக்கள், குருநகர், மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி, சோளவத்தை, சண்டிலிப்பாய், சங்கானை, 

மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, மாதகல், இளவாலை, ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், சேந்தாங்கும், சுழிபுரம், தொட்டிலடி, வட்டுக்கோட்டை, மூளாய், அராலி, பொன்னாலை, காரைநகர், தோப்புக்காடு, 

ஊர்காவற்றுறை, நாரந்தனை, குளியங்கூடல், துறையூர், இறுப்பிட்டி, புங்குடுதீவு, குறிகட்டுவான், வேலணை, 

Group D 

நாவற்குழி, கைதடி, மறவன்பிலவு, அறுகுவெளி, மட்டுவில், நுணாவில், கல்வயல், சரசாலை, சாவகச்சோி நகரம், கச்சாய், அரசடி, அல்லாரை, கெற்பலி, வெள்ளாம்பொக்கட்டி, மீசாலை, கொடிகாமம், வரணி, நாவலடி, மிருசுவில், எழுதுமட்டுவாழ், நிலாவரை, சிறுப்பிட்டி, புத்துார், 

ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, தொண்டமனாறு, கெருடாவில், அக்கரை, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, புறாப்பொறுக்கி, மண்டாண், பொலிகண்டி, நெடியகாடு, நெல்லியடி, கரவெட்டி, தாமரைகுளத்தடி, 

யாக்கரு, திக்கம், வதிரி, இரும்பு மதவடி, மாலு சந்தி, வியாபாரிமூலை, பருத்தித்தறை நகரம், மந்திகை, வல்லிபுரம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு