யாழ்.கொக்குவில் பகுதியில் பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்!

யாழ்.கே.கே.எஸ் வீதியில் கொக்குவில் பகுதியில் பேருந்து ஒன்றுக்கு இடம்விட்டுக் கொடுத்த மோட்டார் சைக்கிள் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 

இன்று காலை 9.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இருந்தபோதும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் சாதுரியத்தால்

சிறு காயங்களுடன் தப்பியவர் வைத்தியசாலையில்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு