யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது..! நாளை சம்பிரதாயபூர்வ அங்குரர்ப்பணம்..

ஆசிரியர் - Editor I

12வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று முற்றவெளி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த கண்காட்சி எதிர்வரும் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து 

எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு 

மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு