SuperTopAds

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..!

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுமுறை வழங்க மறுத்தமையினாலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.