யாழ்.மாவட்டத்தில் 64.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 64.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகல்..

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் மாலை 5.30 மணி வரை 64. 2 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என் .சூரிய ராஜா தெரிவித்தார்.

பாதிப்புக்கள் தொடர்பில் நேற்று மாலை வரை பதிவுகள் எதுவும் அறியக் கிடைக்காத நிலையில் நாளை அதுபற்றி தெளிவாக கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு