யாழ்.நவாலியில் வீடு புகுந்து நகை பணம் கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நவாலியில் வீடு புகுந்து நகை பணம் கொள்ளை..!

யாழ்.நவாலி வடக்கில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த நகை மற்றும் ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

அதன்படி 97 ஆயிரம் பெறுமதியான பணம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியனவே கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கின்றார். 

Radio