ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக எஸ்.விஜயகாந்த் நியமனம்!

ஆசிரியர் - Editor I
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக எஸ்.விஜயகாந்த் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொந்சி மாவட்டங்களுக்கான அமைப்பாளராக எஸ்.விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 

முற்போக்கு தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந்திற்கு நேற்றய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ நியமன கடிதத்தை வழங்கியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு