தனியே சீன மொழியில் விளக்கங்களுடன் குளிர்பான போத்தல்கள் யாழ்ப்பாணத்தில் விற்பனை! உற்பத்தி, காலாவதி திகதிகூட இல்லை..

ஆசிரியர் - Editor I
தனியே சீன மொழியில் விளக்கங்களுடன் குளிர்பான போத்தல்கள் யாழ்ப்பாணத்தில் விற்பனை! உற்பத்தி, காலாவதி திகதிகூட இல்லை..

யாழ்ப்பாணத்தில் தனி சீன மொழியில் விளக்கங்களுடன் குளிர்பான போத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்றது. 

சீன மொழி மட்டும் பொறிக்கப்பட்ட இந்த குளிர் பானங்களின் உற்பத்தி திகதி மற்றும் விற்பனை விலை என்பனவும் காணப்படவில்லை.

கொழும்பின் விற்பனை நிலையங்களில் காணப்பட்ட இந்த வகை குளிர்பானம் தற்போது யாழ்.குடாநாட்டிற்குள்ளும் கிடைக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு