யாழ்.வல்லையில் விபத்துக்குள்ளான கப் வாகனம்! சாரதி படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லையில் விபத்துக்குள்ளான கப் வாகனம்! சாரதி படுகாயம்..

யாழ்.மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வல்லை பாலத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு