யாழ்.கொடிகாமம் பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது..!

யாழ் கொடிகாமம் தவசி குளம் பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சமையல் எரிவாயு அடுப்பில் சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது திடீரென குறித்து அடுப்பு வெடித்தது.சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு