மாவீரர்களான தனது உறவினர்களை நினைவுகூர்ந்த பீற்றர் இளஞ்செழியன் கைது!

ஆசிரியர் - Editor I
மாவீரர்களான தனது உறவினர்களை நினைவுகூர்ந்த பீற்றர் இளஞ்செழியன் கைது!

முல்லைத்தீவு - கடற்கரையில் உள்ள தனது வீட்டில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இளம் அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டுள்ளார். 

முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமது வீட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக இளஞ்செழியனும் மனைவியும் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவேளை 

அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இளஞ்செழியனை இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளதுடன், அவருடைய மனைவி மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்படுகின்றது. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio