யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் முழந்தாளிட்டு அஞ்சலி செலித்தியுள்ளனர்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கான நினைவிடத்தில் மாணவர்களால் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நினைவு தூபி முன்பாக மாணவர்கள் முழந்தாளில் இருந்து மாவீரர்களுக்கு தமது ஆத்மார்த்தமான அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும் பொலிசாரும் இராணுவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,

மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு