யாழ்.மாவட்டத்தில் கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு சூடு பிடித்திருக்கும் வாழை குற்றி வியாபாரம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு சூடு பிடித்திருக்கும் வாழை குற்றி வியாபாரம்..!

யாழ்.மாவட்டத்தில் கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு வாழை குற்றிகள் விற்பனை சூடு பிடித்திருக்கின்றது. ஒரு வாழை குற்றி 50 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

விளக்கீட்டிற்கு மண் சுட்டிகள் விற்பனை அதிகளவில் இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது வாழை குற்றிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு