யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் விபத்து, ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் விபத்து, ஒருவர் காயம்..

யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்திருக்கின்றார். 

மோட்டார் சைக்கிளம் சிறியரக வாகனமும் மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் காயமடைந்த நிலையில், 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறியரக வாகனத்தை மித மிஞ்சிய வேகத்தில் முந்திச் செல்லவதற்கு

முயன்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் குறித்து 

கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு