SuperTopAds

பெண் கைதிகளுக்கு தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்து பணம் வாங்கிய சிறைச்சாலை மருத்துவர் கைது..!

ஆசிரியர் - Editor I
பெண் கைதிகளுக்கு தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்து பணம் வாங்கிய சிறைச்சாலை மருத்துவர் கைது..!

சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகளுக்கு தொலைபேசி உள்ளிட்ட சில பொருட்களை வழங்கி பணம் வாங்கிய சிறைச்சாலை வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் கண்டி - போகம்பரை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.