SuperTopAds

மனோ அணி, இதொகாவுடன் ஷிரிங்லா சந்திப்பு!

ஆசிரியர் - Admin
மனோ அணி, இதொகாவுடன் ஷிரிங்லா சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். 

இந்திய இல்லத்திலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.