யாழ்.வல்லை பாலத்தில் விபத்துக்குள்ளான கப் வாகனம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லை பாலத்தில் விபத்துக்குள்ளான கப் வாகனம்..!

யாழ்.வல்லை பாலத்தில் கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் வாகனம் சேதமடைந்துள்ளது. 

மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பாலத்தின் மீதால் பயணித்த கப் வாகனம் வேகம் மற்றும் பாதையில் பிடிமானம் இன்மையால் பாதுகாப்பு சுவர் மீது மோதியுள்ளது. 


 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு