யாழில் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஷ்!

ஆசிரியர் - Admin
யாழில் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஷ்!

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஷூம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். 

அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கீச்சகத்தில்(டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.

வடமராட்சி வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பூர்வீக இல்லத்துக்கு முன்னால் நின்று எடுத்த ஒளிப்படத்தையே அவர் பதிவிட்டுள்ளார். 

தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் அண்மைய நாள்களில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர். தற்போது சதிஸும் வருகை தந்துள்ளார்.

எனினும் அவரது யாழ்ப்பாண வருகைக்கான காரணம் தெரியவரவில்லை.