மதுபானசாலைகள், விற்பனை நிலையங்களில் பியர் விற்பனைக்கு அனுமதி! மதுவரி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மதுபானசாலைகள், விற்பனை நிலையங்களில் பியர் விற்பனைக்கு அனுமதி! மதுவரி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த விடயத்தை மதுவரி திணைக்களம் அறிவித்திருக்கின்றது. 

Radio