யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி! கொரோனா தொற்று உறுதி, பலர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி! கொரோனா தொற்று உறுதி, பலர் தனிமைப்படுத்தலில்..

யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. 

இதேவேளை பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர். 

Radio