தமிழருக்காக கொண்டு வந்தது சிங்களவருக்கு பயன்படுத்தப்படுகிறது!

ஆசிரியர் - Admin
தமிழருக்காக கொண்டு வந்தது சிங்களவருக்கு பயன்படுத்தப்படுகிறது!

தமிழரின் போராட்டங்களை ஓடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை இப்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு கொண்டுவர வேண்டிய நிலை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறினார்.

 பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாடும் போதே இவ்வாறு கூறினார்.

 எந்தத் தேவையும் இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சிங்கள ப பேத்த பேரினவாத காலனித்துவ ஆதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராடும் போது அதை ஒடுக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 30 வயதுடைய தமிழர்களை வேட்டையாடியது.

 எங்களின் பெண்களை சித்திரவதை செய்வதற்கு, எங்களின் இளைஞர்களை கேட்பாரின்றி கொலை செய்வதற்கு எங்களது தேசத்தின் செல்வங்களை கொள்ளையடித்து தென்னிலங்கைக்கு கொண்டு வரவும் அந்த அவசரகால சட்டத்தை கொண்டு வந்தீர்கள்.

 ஆனால் இன்று சிங்கள மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க இந்த அவசரம்

Radio