இத்தாலிக்குப் பறந்தார் பிரதமர் மஹிந்த!

ஆசிரியர் - Admin
இத்தாலிக்குப் பறந்தார் பிரதமர் மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு, இத்தாலிக்கு இன்று காலை பயணமானது.  

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை செயல்படுத்தும் இந்தத் தூதுக்குழு, இன்று அதிகாலை 3.15 க்கு எமிரேட்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான ரி.கே.  649 எனும் விமானத்திலேயே டுபாய் நோக்கி பயணித்துள்ளது.

 அங்கிருந்து மற்றுமொரு விமானத்தின் ஊடாக, இத்தாலியை நோக்கி அந்தத் தூதுக்குழு பயணிக்கும்.  இத்தாலியில் உள்ள பொலப்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்.

Radio