யாழ்.ஆரியகுளத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் தீ விபத்து! விரைந்து செயற்பட்ட யாழ்.மாநகர தீயணைப்பு படை..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆரியகுளத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் தீ விபத்து! விரைந்து செயற்பட்ட யாழ்.மாநகர தீயணைப்பு படை..

யாழ்.நகரில் ஆரியகுளத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் சற்று முன் தீ விபத்து ஏற்ப்பட்ட நிலையில் விரைந்து செயற்ப்பட்ட யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் 

குறித்த வீட்டில் பரவிய தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். இத் தீ விபத்தில் வீட்டில் இருந்த சில உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

வீட்டில் உள்ள சுவாமி மாடத்திற்க்கு சாம்பிறணி தூபம் காட்டும்போது ஏற்ப்பட்ட தவறால் குறித்த தீவிபத்து எற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு