SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது!

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

79 வயதான முதியவர் திடீர் சுகயீனதால் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 

இதன்போது அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.