யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பரும் யாழ்ப்பாணம் நோக்கி வந்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பரும் யாழ்ப்பாணம் நோக்கி வந்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து!

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் கப் வாகனமும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

ஆனையிரவு ஏ9 வீதி வளைவு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஏ9வீதியை கடந்து டிப்பர் ரக வாகனம் குடை சாய்ந்துள்ளது. 

விபத்தில் சாரதிகள் சிறு காயங்களிற்குள்ளாகினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு