யாழ்.நகரை அண்மித்துள்ள இராசாவின் தோட்டம் பகுதியில் வெடிபொருள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்மித்துள்ள இராசாவின் தோட்டம் பகுதியில் வெடிபொருள் மீட்பு!

யாழ்.நகரை அண்மித்த இராசாவின் தோட்டம் பகுதியில்ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட வடிகாலில் இருந்து 4 கிரனேட்டுகள், மிதிவெடி ஒன்று சீ4 வெடிமருந்து

ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு