யாழ்.கரவெட்டியில் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.கரவெட்டியில் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.கரவெட்டியில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏற்கனவே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவதாக கரவெட்டி பொதுச் சுகாதாரப் பணிமனை பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகருக்கே இவ்வாறு ஏற்பட்டுள்ளது .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு